Skip to content
- 1. கலைமகள் இசைத்தளம். அனைத்து வகையான (நகைச்சுவை, காதல், சமூக கருத்து, பக்தி பாடல்கள் போன்றவை…) பாடல்களை ஏற்றுக் கொள்கிறது. எனவும், தங்கள் பாடல் காணொலிகளை பார்த்து , வெளியிட ஓரிரு நாள் ஆகலாம். எனவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
- 2. இத்தளத்தில், தங்கள் பாடல்கள்/ பாடல் காணொலி, வெளியிட விரும்புவோர் வேறு (YouTube ) எந்த தளத்திலும் வெளியிடக் கூடாது.
- 3. அதே போல, வேறு (YouTube ) தளத்தில் வெளியிட்ட பாடல்களை ஒருபோதும் கலைமகள் இசைத்தளம் ஏற்றுக் கொள்ளாது.
- 4. தங்கள் பாடல்களை எங்கள் தளத்தில் நேரடியாக பதிவேற்றம் செய்வதால், அதற்க்கான இணைய கட்டணம் ரூ.30/- தாங்கள் தான் அனுப்ப வேண்டும். என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- 5. தங்களின் பாடல்களுக்கு, பார்வையாளர் கட்டணம். எங்களின் கலைமகள் இசைத்தளம் தான் முடிவு செய்யும் என்பதையும், தெரிவித்துக்கொள்கிறோம்.
- 6. மற்றும் அந்த பார்வையாளர் கட்டணம், போக, எங்களின் சேவை க் கட்டணம் அனைத்துப் பாடல்களுக்கும், ஒரு பார்வைக்கு, ரூ.2/- பார்வையாளர் கட்டணத்தில் சேர்க்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- 7. எ.கா: ஒரு பாடலுக்கு, பார்வையாளர் கட்டணம் ரூ.10/- என்றால், இதில் எங்கள் சேவைக்கட்டணம் ரூ.2/- சேர்த்து 10+2 = பார்வையாளர் (பாடல்) கட்டணம் ரூ.12/- பெறப்படும். என்பதையும், தெரிவிக்கிறோம்.
- 8. எ. கா: தங்களின் பாடல் 1000 பேர் பார்த்தால், ரூ. 12,000/- என்றால், அதில் ரூ.10,000/- மட்டுமே தங்களுக்கு கிடைக்கும் எனவும், அந்த ரூ.2000/- சேவைக்கட்டணம் ஒருபோதும் தங்களுக்கு கிடைக்காது.என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
- 9. தங்களின் பாடல், கட்டணத்தை வாரத்தில், ஞாயிற்றுக்கிழமை தங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என்பதையும் தெரிவிக்கிறோம்.
- 10. எங்களின் விதிமுறைகளை ஏற்று, தங்கள் பாடல்களை பதிவிட்டு, திரையுலகில் தாங்கள் வெற்றி வாகை சூட, எங்களின் கலைமகள் இசைத்தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்🙏 கொள்கிறோம்.